ஃபேஷன் என்ற பெயரால் உடலைகாட்டுவது பிடிக்காது - பிரியா பவானி சங்கர்
கார்மேகம்
UPDATED: Oct 8, 2024, 8:34:11 AM
பிரியா பவானி சங்கர்
தமிழிலில் மேயாதமான் படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டார் குருதி ஆட்டம் திருச்சிற்றம்பலம் பத்து தல ருத்ரன் ரத்னம் இந்தியன்-2 உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்
இந்த நிலையில் கவர்ச்சி குறித்து பிரியா பவானி சங்கர் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் ஃபேஷன் என்ற பெயரால் எனது உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் எனது உடம்பை பொருளாக பாவிக்க மாட்டேன் ரசிகர்களை தியோட்டருக்கு இழுக்க கவர்ச்சியாக காட்சியளிப்பது எனக்கு பிடிக்காது அப்படி நடிப்பதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்
எனது சினிமா வாழ்க்கையில் எப்போதாவது நான் நடித்த படங்களை திரும்பி பார்த்தால் எந்த விஷயத்துக்காகவும் நான் வருத்தப்பட கூடாது அதனாலேயே கதைகளை யோசித்து தேர்வு செய்கிறேன் எதிர்மறை கதாபாத்திரங்கள் வந்தாலும் மறுக்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன் காரணம் நடிப்பு எனது தொழில் என்றார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு