அமீபா தொற்று ஏற்படாமல் நம்மை காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

கோபிநாத்

UPDATED: Jul 5, 2024, 12:53:57 PM

அமீபா தொற்று ஏற்படாமல் நம்மை காத்துக் கொள்வதற்கு தேங்கி கிடக்கும் குளம் குட்டை, கண்மாய் போன்றவற்றில் இறங்கி குளிக்க கூடாது.

தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மூக்கு துவாரம் வழியாகத்தான் மூளையை அமீபா அடையும் என்பதால், மூக்கில் நோஸ் கிளிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி செய்பவர்கள், சரியான முறையில் குளோரினேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின்னரே குளிக்க வேண்டும்.

 

VIDEOS

Recommended