• முகப்பு
  • உலகம்
  • தொடரும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் நிலை குலைந்து போகும் காஸா- வான்வழித்தாக்குதலில் 35 பேர்கள் பலி – சர்வதேச ஊடகம்

தொடரும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் நிலை குலைந்து போகும் காஸா- வான்வழித்தாக்குதலில் 35 பேர்கள் பலி – சர்வதேச ஊடகம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 13, 2024, 4:35:02 AM

காஸா பகுதியின் பல பகுதிகளில் இஸ்ரேல் (12) வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவின் நுசெரத் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேரும், ரஃபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேரும், அல்-ஜலா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 07 பேரும் கொல்லப்பட்டனர்.

 

VIDEOS

Recommended