- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தினத்தில் கோலர் பதிகம் பாடி தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று சிவனடியார்கள் கோரிக்கை.
நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தினத்தில் கோலர் பதிகம் பாடி தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று சிவனடியார்கள் கோரிக்கை.
ரமேஷ்
UPDATED: Aug 14, 2024, 1:17:23 PM
கும்பகோணம்
கும்பகோணத்தில் 1947 இல் சுதந்திரம் பெற்ற போது கோலர் பதிகம் பாடி சுதந்திர பெற்றது.
1947 முதல் தொடர்ந்து ஐந்து ஆறு ஆண்டுகள் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் கோலர் பதிகம் பாடி தேசிய கொடி ஏற்றினார்கள்.
Latest District News in Tamil
தற்போது கோலர் பதிகம் நடைமுறை இல்லாமல் போய்விட்டது. தற்போது இன்னம்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோலர் பதிகம் பாடிய பிறகுதான் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
கோலர் பதிகம்
நாளை நடைபெறும் இருக்கும் சுதந்திர தினத்தில் கோலர் பதிகம் பாடி தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கும் சிவனடியார்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு