பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய துறை என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
JK
UPDATED: Jul 12, 2024, 4:57:04 AM
காவல்துறையினர் என்கவுண்டர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வம்பன் காட்டுப் பகுதியில் திருச்சி மாவட்டம் எம் ஜி ஆர் நகரை சேர்ந்த துரை என்பவரை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Latest Trichy District News
கடந்தாண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆற்றுப்பகுதியில் திருடிய நகைகளை புதைத்து வைத்திருப்பதாக கூறியதை அடுத்து காவல்துறையினர் அங்கு கொண்டு சென்று நகைகளை பறிமுதல் செய்ய முயற்சித்த போது காவலர்களை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றார் அப்பொழுது காவல்துறையினர் அவர்கள் காலில் சுட்டு பிடித்தனர்.
NEWS
இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகள் தேடப்பட்ட வந்த துரை காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன் துரைசாமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
துரைசாமியுடன் இருந்த பிரதீப்குமாரை ஒப்படைக்க வலியுறுத்தியும் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு