அரசு மருத்துவமனைகளில் 2553 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

Admin

UPDATED: Apr 18, 2024, 3:27:03 PM

தமிழக அரசு மருத்துவமனைகளில்  பணியிடங்களுக்கான அறிவிப்பு:

ASSISTANT SURGEON(GENERAL)

காலியிடங்கள்: 2553

சம்பளம்: மாதம் ரூ.56,100 to 1,77,500

வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி பொதுபிரிவினருக்கு 37 வயதிற்க்குள்

எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம், டிஎன்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 59 க்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பிரிவினர் 47 க்குள், முன்னாள் ராணுவத்தினர் 50 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர பிரிவினருக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.5.2024.

 

VIDEOS

Recommended