- முகப்பு
- வேலைவாய்ப்பு
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பியங்கள்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பியங்கள்.
Bala
UPDATED: Jul 2, 2024, 7:12:06 PM
வங்கி வேலை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'அப்ரென்டிஸ்' பிரிவில் உள்ள காலியிடங்கள்:
- உ.பி. - 561
- பஞ்சாப் - 251
- மேற்கு வங்கம் - 236
- ஹரியானா - 226
- ராஜஸ்தான் - 206
- டில்லி - 178
- மஹாராஷ்டிரா - 145
- ம.பி. - 133
- குஜராத் - 117
- ஹிமாச்சல் - 83
- பீஹார் - 79
- ஒடிசா - 71
- தமிழகம் - 60
மொத்த இடங்கள்: 2700
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 30.6.2024 அடிப்படையில் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை வழங்கப்படும்.
பணிக்காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,000 - ரூ. 15,000
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்:
- பொது பிரிவு: ரூ. 944
- பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு: ரூ. 708
கடைசி நாள்: 14.7.2024
மேலும் தகவல்களுக்கு: [pnbindia.in](https://www.pnbindia.in)

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு