பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

Bala

UPDATED: Jun 16, 2024, 8:20:22 AM

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.hindustanpetroleum.com என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.belindia.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Oil India Limited காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.oilindia.com என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.tmb.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

 

VIDEOS

Recommended