• முகப்பு
  • கல்வி
  • பள்ளி மாணவிகள் புகை பிடிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பு.

பள்ளி மாணவிகள் புகை பிடிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பு.

சண்முகம்

UPDATED: Oct 14, 2024, 10:49:21 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் புகை பிடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது.

பள்ளி மாணவிகள்

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிகளில் நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும், சிறந்த கல்வியையும் கற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து இருந்த வேலையில் பள்ளி மாணவிகள், பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் பேருந்து நிலையத்தில் புகைபிடிக்கும் காட்சியை கண்டு பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ந்து போய் உள்ளனர். 

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று இதனை கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended