திமுக உடன் பாஜக ரகசிய உறவு எல்.முருகன் மறுப்பு.
கோபிநாத்
UPDATED: Aug 19, 2024, 1:31:17 PM
திமுக
திமுக உடன் பாஜக ரகசிய உறவு என்ற அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எல்.முருகன்
மேலும் இதுகுறித்து அவர், "கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டில் அரசியலுக்கு இடமில்லை.
தமிழ்நாடு அரசு அழைப்பின் பேரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்" என்று விளக்கமளித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு