போலி பாஸ் தாயாரித்து நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு பாறை பொடி கடத்தல்.
முகேஷ்
UPDATED: Oct 20, 2024, 9:33:45 AM
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் அருகே போலி பாஸ் தாயாரித்து நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு பாறை பொடி கடத்தி வந்த இரண்டு டாரஸ் லாரியை தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சத்திய சோபன் மற்றும் கோட்டார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்
ஆதில் இருந்த 7 பேரை கைது செய்த போலீசார் இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
போலி பாஸ் தயாரித்து அரசு முத்திரையை போலியாக பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு