செந்தில் பாலாஜியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
கோபிநாத்
UPDATED: Sep 4, 2024, 2:42:31 PM
செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாட்சிகளின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பு தகவல் தெரிவித்தது.
Breaking News In Tamil
இதனால் மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதால் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைதானார்.
அமலாக்கத்துறை

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு