இந்தியாவில் ஏழைகளிடம் சுரன்டி கொழுக்க ஏதுவாக வரி விதிப்பு இருக்கக் கூடாது
கார்மேகம்
UPDATED: May 14, 2024, 4:31:43 AM
India News updates in Tamil
மக்களின் வரிப் பணத்தால் தான் ஒரு அரசாங்கம் தன்னுடைய பணிகளை செய்ய முடியும் என்றால் ஏன் ?
மக்களின் தலையில் வரிச் சுமைகளை ஏற்றுகின்றன மக்களின் வருமானத்திற்கு எந்த ஏற்பாடுகளும் திட்டங்களும் செய்ய முடியாத அரசு மக்களின் வரிப் பணத்தில் நல்லாட்சி நடத்த அரசு செலவீனங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்
Breaking News In India
அதற்கு மாறாக அதிக ஆடம்பர செலவுகளையும் ஊழலுக்கு வழி வகுக்கும் செலவுகளையும் நடத்திக் கொண்டு ஏழை மக்களின் வயிற்றெறிச்சலையும் சாபங்களையும் பெற்றுக் கொண்டு என்ன நல்லாட்சியும் மக்களாட்சியும் நடத்துகிறார்கள்
திருக்குறளை உவமை காட்டி பேசக் கூடிய பிரதமரும் நிதி அமைச்சரும் மற்ற நல்ல விசயங்களில் ஏன் முன் உதாரணம் எடுத்துக் கொள்வதில்லை ஏழைகள் மிகுந்த இந்தியாவில் ஏழைகளிடம் சுரன்டி கொழுக்க ஏதுவாக வரி விதிப்பு இருக்கக் கூடாது
Tax
இவ்வாறு வரிவிதிப்பு இருப்பின் இதன் பின்னணியில் விலை கட்டுப்பாட்டுச் சட்டம் ஏன் இல்லை மக்களின் பாதுகாப்பு சரியான முறையில் இல்லை அரசிடம் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் நேர்மை முறைகள் விரைவாக மக்களுக்கு கிடைக்க வில்லை
மேலும் மக்களிடம் வரி வசூல் வேட்டை செய்யும் அரசு தனியார் என்றும் அரசு என்றும் ஊதிய சம்பள பேதங்களை ஏற்படுத்தி சமூதாயத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்தி மணக்கசப்பையும் உண்டாக்கி குளிர்காயும் அரசாக ஏன் உள்ளது மக்களிடம் வரிச் சுமையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன ?
Latest & Breaking India News in tamil, Online India news, Inida news live