வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இராமநாதபுரம் உள்பட 21- மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கார்மேகம்
UPDATED: Nov 14, 2024, 11:35:15 AM
சென்னை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் உள்பட 21- மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
( வளிமண்டல கீழடுக்கு சுழற்சி)
வங்கக் கடலில் கடந்த 2- தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது
Today's Weather News In Tamil
இதனால் சில இடங்களில் கனமழையும் பல இடங்களில் மித மான மழையும் பெய்தது ணஇந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுவிழந்து வட தமிழக
கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது
இதனால் இன்று முதல் 3- நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு