• முகப்பு
  • கல்வி
  • உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்.

கோபிநாத்

UPDATED: Jul 25, 2024, 1:33:44 PM

Latest Education News Online in Tamil

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட் முதல் அமலாகிறது. 

இதற்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Kalvi news

ஆதார் இல்லாதவர்கள் அருகிலுள்ள மையங்களில் ஆதார் எண்ணை பெற வேண்டும்.

ஆதார் மையங்கள் இல்லாத ஊர்களில் கல்வி நிறுவனங்கள் ஆதார் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended