நடிகை சோனா வீட்டில் கத்தியோடு திருட குதித்த இரண்டு நபர்களால் பரபரப்பு.
ஆனந்த்
UPDATED: Oct 3, 2024, 8:00:44 PM
சென்னை
மதுரவாயல் கிருஷ்ணா நகர் 2வது மெயின் ரோடு பகுதியில் பிரபல சினிமா நடிகை சோனா தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணியளவில் அவரது வீட்டில் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருடுவதற்காக இரண்டு நபர்கள் முயற்சித்துள்ளனர்.
நடிகை சோனா வீட்டில் இருந்த நாய் குறைக்க வீட்டினுள் இருந்த நடிகை சோனா வெளியே வந்து பார்த்துள்ளார்.
நடிகை சோனா
இதனால் இரண்டு மர்ம நபர்களும் நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு