தவெக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்.
கோபிநாத் பிரசாந்த்
UPDATED: Oct 27, 2024, 3:32:48 PM
விஜய்
தவெகவின் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
* சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு.
* அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம்.
* இரு மொழிக் கொள்கை - தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம்.
* கட்சியில் 3ல் ஒரு பங்கு பதவிகள் மகளிருக்கு வழங்கப்படும்.
* ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல்.
* கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர அழுத்தம்.
* பதநீரை மாநில பானமாக அறிவிக்க நடவடிக்கை.
தமிழக வெற்றிக் கழகம்
* நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்ட திருத்தம்.
* போதைப் பொருளை ஒழிக்க சிறப்பு சட்டம்.
* விவசாயிகள் - நுகர்வோர் இடைவெளியை குறைக்க நடவடிக்கை.
* எல்லோருக்கும் எல்லாமும் ஆன சமுதாயத்தை உருவாக்குதல்.
* மாவட்டந்தோறும் மகளிர் SP நியமிக்கப்படுவர்.
* மாவட்டந்தோறும் அரசு பன்னோக்கு ஹாஸ்பிட்டல்.
* சாதி ஒழிக்கப்படும் வரை அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு