ஒரே டிக்கெட்டில் பயணம் - செயலி உருவாக்க உத்தரவு

Bala

UPDATED: Jul 9, 2024, 4:24:36 AM

ஒரே டிக்கெட்டில் பயணம்

சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்யும் திட்டத்துக்கான செயலி உருவாக்க உத்தரவு

செயலியை உருவாக்க Chennai Integrated Transport Corporation, Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு பணி ஆணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Latest Chennai News Headlines 

முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் செயலி அறிமுகம்

2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களுக்கும் செயலி பயன்பாட்டில் வருமென தகவல்.

 

VIDEOS

Recommended