ஓசூரில் வழக்கறிஞர் தாக்குதல்: தனிப்பட்ட காரணமாக நடந்ததாக உயர் நீதிமன்றம் கருத்து.
Bala
UPDATED: Nov 21, 2024, 3:06:44 PM
சென்னை
ஓசூரில் வழக்கறிஞர் மீது ஏற்பட்ட தாக்குதல் தொழில்சார் பிரச்சனையாக அல்ல, தனிப்பட்ட காரணங்களால் நடந்தது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமற்ற செயல்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பொதுநல மனுவை பரிசீலிக்கும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு