திமுகவில் இருந்து கவுன்சிலர் சஸ்பெண்ட்
ஆனந்த்
UPDATED: Oct 6, 2024, 7:01:02 AM
சென்னை மாநகராட்சி
144 வது வார்டு மாமன்ற கவுன்சிலர் எம்.இ.ஸ்டாலின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கட்சிக்கு அவபெயர் ஏற்படுத்தியதாலும் திமுகவிலிருந்து கவுன்சிலரும் 144 வது வார்டு வட்டச் செயலாளரும் ஆன எம். இ. ஸ்டாலின் கட்சியிலிருந்து நீக்கம் செய்து பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
திமுக
மதுரவாயலில் மெட்ரோ வாட்டர் பணி தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில் கோயம்பேடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்த நிலையில் நடவடிக்கை.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு