மாநாட்டுத் திடலில் மது அருந்தும் தவெக கட்சியினர்.
கோபிநாத் பிரசாந்த்
UPDATED: Oct 27, 2024, 11:00:21 AM
விக்கிரவாண்டி
விஜய்யின் தமிழக வெற்றிக்கான மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது.
இதற்காக தவெக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று இரவு முதல் வரத் தொடங்கினர்.
தமிழக வெற்றிக் கழகம்
இந்நிலையில் விஜய்யின் அறிவுறுத்தலின் மீறி மாநாட்டு நடைபெறும் திடலில் மது அருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாகவே மாநாட்டு நடைபெறும் திடலில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் படுஜோராக விற்பனையாகி வருகிறது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு