- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த மகளிர் சிறுதானிய உணவகத்திற்கு ஓர் ஆண்டாக மின்சார வசதியின்றி தவிக்கும் அவலம்.
உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த மகளிர் சிறுதானிய உணவகத்திற்கு ஓர் ஆண்டாக மின்சார வசதியின்றி தவிக்கும் அவலம்.
ராஜா
UPDATED: Sep 25, 2024, 1:54:56 PM
தேனி மாவட்டம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சிறுதானிய உணவக கட்டிடம் கட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் "மதி" சிறுதானிய உணவகம் திறப்பு விழா நடத்தப்பட்டது.
இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்டது.
Latest Theni District News
கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மகளிர் சிறுதானிய உணவகத்திற்கு தேவையான மின்சார வசதி இதுவரை வழங்கப்படவில்லை.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானிய உணவகத்திற்கு மின்சார வசதி செய்து தர வேண்டும் என சிறுதானிய உணவு மகளிர் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு