- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விமானத்தில் சீட்டு விளையாடிய 4பயணிகள் - உரிய நடவடிக்கை எடுக்க சக பயணிகள் கோரிக்கை.
விமானத்தில் சீட்டு விளையாடிய 4பயணிகள் - உரிய நடவடிக்கை எடுக்க சக பயணிகள் கோரிக்கை.
JK
UPDATED: Nov 14, 2024, 12:39:27 PM
திருச்சி விமான நிலையம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு தாய்ஏர்ஏசியா விமானம் தாய்லாந்திற்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது விமானத்தில் பயணம் செய்த 4பயணிகள் விமானத்தில்
அதிக சத்தம் எழுப்பியவாறு ரம்மி விளையாடினர் இதன் காரணமாக விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டது.
ரம்மி
தொடர்ந்து விமான ஊழியர்கள் நாலு பயணிகளுடன் பலமுறை எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாது தொடர்ந்து 4பயணிகளும் விளையாடி விமான பயணிகளை தொந்தரவு செய்தனர்.
வெளிநாட்டினர் மத்தியில் நமது நாட்டின் மாண்பை கெடுக்கும் வகையிலேயே அமைந்தது.
இது போன்று விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பயணிகள் சமூக வலைதளங்களில் இந்த காட்சிகளை பதிவு செய்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு