இந்தி திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கு
கோபிநாத்
UPDATED: Aug 8, 2024, 12:42:02 PM
Online India News
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு பதிலளிக்க இன்று (ஆக.7) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
India News Headlines
நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, இந்த 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு