நாயகிகள் தேர்வில் தலையீடு கதாநாயகர்கள் மீது நடிகை டாப்சி புகார்.
கார்மேகம்
UPDATED: Nov 4, 2024, 12:15:33 PM
சென்னை
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் தமிழில் அறிமுகமான டாப்சி தொடர்ந்து தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்
இந்தியில் டாப்சி ஜூட்வா 2 ஆகிய படங்களில் நடிக்க டாப்சி அதிக சம்பளம் வாங்கியதாக தகவல் பரவியது இதற்கு விளக்கம் அளித்துள்ள டாப்சி கூறும்போது நான் ஜூட்வா 2 டன்கி ஆகிய படங்களில் அதிக சம்பளம் தந்ததால் நடித்ததாக பேசுகின்றனர் அதில் உண்மை இல்லை இந்த படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கவில்லை என்றார்
மேலும் கதாநாயகிகள் தேர்வில் கதாநாயகர்கள் தலையீடு இருப்பதாகவும் டாப்சி புகார் தெரிவித்து உள்ளார்
இது குறித்து டாப்சி கூறும்போது இப்போது கதாநாயகர்கள் தங்களது படங்களில் யார் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள் பெரிய இயக்குனர்கள் நாயகியை தேர்வு செய்வது இல்லை கதாநாயகன்தான் நாயகியை தேர்வு செய்கிறார்
சில நடிகர்கள் மார்கெட்டில் இருக்கும் நடிகையை தேர்வு செய்கிறார்கள் இன்னும் சிலர் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையோடு நடிக்க விரும்புகிறார்கள் இன்னும் சிலர் தங்களைவிட அதிக திறமை காட்டாத நடிகையை தேர்வு செய்கின்றனர் என்றார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு