புயலுக்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது.
Bala
UPDATED: Nov 26, 2024, 8:07:59 AM
வானிலை அறிக்கை
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெறுகிறது
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்கிறது.
ஃபெங்கல் புயல்
இதனால், புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை புயலாக மாறி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலுக்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு