ஆடு கோழி பன்றிகளை வளர்க்க 1 கோடி கடன் விண்ணப்பியங்கள்.
கோபிநாத்
UPDATED: Jul 18, 2024, 10:23:19 AM
விவசாயிகளுக்காக தேசிய கால்நடை இயக்கம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு முன்பு கொண்டு வந்தது.
இதன் மூலம் கோழி, ஆடு, பன்றி வளர்ப்பு போன்ற தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி கடனாக ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை ஒரு நபர் அல்லது குழுவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முழுமையான விவரங்கள் அறிய https://nlm.udyamimitra.in/Home/SchemePage ஐப் பார்க்கவும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு