முக்கிய வணிக வங்கிகளின் நாணய மாற்று விகிதம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 29, 2024, 10:07:24 AM
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 289.08 மற்றும் விற்பனை விலை ரூ. 298.16 ஆக குறைந்தது.
இன்று பல முக்கிய வணிக வங்கிகளின் மாற்று விகித சரிபார்ப்பின் போது, டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டன:
இலங்கை வங்கி - ரூ. ரூ.289.25 - ரூ. 297.25
தேசிய சேமிப்பு வங்கி - ரூ. ரூ.286.91 - ரூ. 298.50
ஹற்றன் நஷனல் வங்கி (HNB) - ரூ. ரூ.289.50 - ரூ. 296.50
செலான் வங்கி - ரூ. ரூ.289.50 - ரூ. 297.00
கொமர்ஷல் வங்கி - ரூ. ரூ.287.77 - ரூ. 297.50
அமானா வங்கி - ரூ. 291.30 - ரூ. 296.30

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு