• முகப்பு
  • கல்வி
  • எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம்

எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம்

கோபிநாத்

UPDATED: Jul 15, 2024, 6:20:26 PM

எஸ்எம்சி குழு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், “எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 28ஆம் தேதி நடத்த வேண்டும்.

Latest Education News

இதற்கு ஜூலை 26-ம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். 

நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆக.3ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு ஆக.10, 17ம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆக. 24ம் தேதியிலும் நடத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended