உத்தரப்பிரதேச ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு
கோபிநாத்
UPDATED: Jul 18, 2024, 5:36:13 PM
உத்தரப்பிரதேச ரயில் விபத்து
உத்தரப்பிரதேச மாநிலத்தில், சண்டிகர் - திப்ரூகர் விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கோண்டா மாவட்டத்தில் மோதிகஞ்ச் ஜிலாகி அருகே ரயிலில் இருந்த 12 பெட்டிகள் தடம்புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
Latest India News In Tamil
இவ்விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு