- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நவம்பர் 27- ம்தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழகம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
நவம்பர் 27- ம்தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழகம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
கார்மேகம்
UPDATED: Nov 18, 2024, 1:22:48 PM
டெல்லி
இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நவம்பர் 27- ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளார் தொடர்ந்து 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகை தரும் திரெளபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமானப்படை தளம் வந்து சேர்கிறார்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகை செல்கிறார் இந்தப் பயணத்தின் போது நீலகிரி திருச்சி திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வருகையை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு