திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
பரணி
UPDATED: Aug 18, 2024, 10:37:29 AM
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை, தினமும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.
கிரிவலம்
அதன்படி, ஆவணி மாத பவுர்ணமி திதி நாளை 19 ம் தேதி விடியற்காலை, 03:07 மணிமுதல் பின் இரவு 1.10 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் ஆவணி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்மீகம் | Aanmegam | Daily Spiritual News | Today Spiritual News | கிரிவலம்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு