வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்.
முகேஷ்
UPDATED: Oct 23, 2024, 11:18:42 AM
தூத்துக்குடி மாவட்டம்
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வருபவர் ஜேசுராஜசேகரன். இவர் இதற்கு முன்பு நாகர்கோவில் புதுக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
Latest Crime News In Tamil
இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கன்னியாகுமரி எஸ்பி யுடம் புகார் செய்தனர்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய எஸ் பி அலுவலகம், குற்றச்சாட்டில் முன்முகாந்திரம் இருந்ததால் ஜேசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு