பிரேமலதா உடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்திப்பு.
ஆனந்த்
UPDATED: Aug 19, 2024, 6:56:41 PM
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சந்தித்தார் .
கோட் படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்தியதற்காக படக்குழுவினருடன் பிரேமலதாவை சந்தித்து விஜய் நன்றி கூறினார்
இதில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு