- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 2024-25 ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள்
2024-25 ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள்
கோபிநாத்
UPDATED: Jul 17, 2024, 12:19:58 PM
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம்
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி ஆகும், இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.18,750, தமிழில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
இந்த பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை, செங்குன்றம் ஆகிய 3 பயிற்சி நிலையங்களில் நடைபெறும்.
விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு