- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழக வெற்றி கழகம் மாநாடு மேடை அமைக்க பனை மரத்தை வெட்டியதால் சர்ச்சை
தமிழக வெற்றி கழகம் மாநாடு மேடை அமைக்க பனை மரத்தை வெட்டியதால் சர்ச்சை
கோபிநாத்
UPDATED: Oct 21, 2024, 2:32:51 PM
தமிழக வெற்றி கழகம்
விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வரும் அக் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான மாநாட்டு திடல் அமைக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.
பனை மரம்
இந்நிலையில், மாநாடு திடலில் ஒதுக்குப்புறமாக இருந்த தமிழ்நாடு மாநில மரமான பனை மர கன்றை மேடை அமைக்கும் நிறுவனத்தினர் பிடுங்கி எறிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு