இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களை அழைத்து கேக்கு வெட்டி கொண்டாடிய ஆய்வாளர்

முகேஷ்

UPDATED: Jul 18, 2024, 5:56:28 PM

கோட்டார் காவல் நிலையம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் 

வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனங்கள் வந்த இருவரை கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் K.S.பாலமுருகன் விசாரித்த போது அவர்களின் பிறந்தநாள் என்று தெரிய வந்ததால்

Latest Kanyakumari District News

ஆய்வாளர் அவர்களது பெற்றோர்களை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து அந்த இளைஞருக்கு கேக் வேட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவி்த்து 

இளைஞர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended