தமிழ்நாட்டில் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலர் நோக்கி செல்லும் என தமிழக அரசு நம்பிக்கை.
கோபிநாத்
UPDATED: Aug 21, 2024, 9:34:28 AM
திமுக
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று (ஆக.21) நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஏற்கனவே 19 திட்டங்கள் முடிவுற்ற நிலையில், மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 83 பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழ்நாட்டில் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலர் நோக்கி செல்லும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.