- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் தவறி கீழே விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் தவறி கீழே விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
ஆர்.தீனதயாளன்
UPDATED: Nov 5, 2024, 8:57:41 AM
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி -தாராசுரம் இடையே கீழத்தெரு பகுதியில் மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்த ஜாந்து பாட்ஷா வயது -33 வாலிபர் தவறி விழுந்து படுக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த கும்பகோணம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜெகதீசன் , குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கீழத்தெரு கிராம மக்கள் உதவியுடன் ஜாந்து பாட்ஷாவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களும் ரயில் பயணிகளும் ரயிலில் பயணம் செய்யும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாமென கும்பகோணம் ரயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இசசம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு