கோவை - அண்ணாமலை மீது மற்றொரு புகார்.

ராஜ்குமார்

UPDATED: Apr 13, 2024, 8:32:32 PM

தேர்தல் விதிமுறைகளை மீறி இணையத்தளம் மூலம் வாக்குசீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அதில் மோடி, அண்ணாமலை புகைப்படம் மற்றும் தாமரை சின்னம் மூலம் பாஜக பிரச்சாரம்.

தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்ட கியூ ஆர் கோடு திருடப்பட்டதாகவும், வாக்காளரின் முழு தகவல்களையும் திருடப்பட்டதாக புகார்.

பாஜக தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை மீது தேர்தல் அதிகாரியிடம், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் புகார்.

VIDEOS

RELATED NEWS

Recommended