சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்
கோபிநாத்
UPDATED: Jul 18, 2024, 4:04:49 PM
யூடியூபர் சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த இடைக்காலப் பிணை சென்னை உயர்நீதிமன்றம் தடுப்பு காவல் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை மட்டுமே அமலில் இருக்கும்.
Latest Crime News in Tamil
சவுக்கு சங்கர் வேறு ஏதேனும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அந்த வழக்கில் இந்த இடைக்கால பிணை பொருந்தாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு