- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் ஆட்சியர் உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் ஆட்சியர் உத்தரவு.
கோபி பிரசாந்த்
UPDATED: Jul 13, 2024, 5:51:53 AM
வருவாய் வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வாணாபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த வருவாய் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
Latest Kallakurichi District News
கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன் என்பவரும், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் என்பவரும், வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக பாலகுரு என்பவரும், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக அனந்த கிருஷ்ணன் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு