- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெல்லையில் போக்சோ குற்றவாளி 2 மணி நேரத்தில் கைது இன்ஸ்பெக்டர் ஜெகதா அதிரடி.
நெல்லையில் போக்சோ குற்றவாளி 2 மணி நேரத்தில் கைது இன்ஸ்பெக்டர் ஜெகதா அதிரடி.
முகேஷ்
UPDATED: Aug 31, 2024, 8:32:15 AM
திருநெல்வேலி மாவட்டம்
டவுன் மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முருகன் (50).
அப்பகுதியை சேர்ந்த ஒரு (11). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றிய புகாரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா அவர்களிடம் புகார் அளித்தனர்,
போக்சோ
புகாரை பெற்று கொண்ட காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா தலைமையில் 2 மணி நேரத்தில் குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த தயாராகி வருகின்றனர்,
ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை குறித்து பொது மக்கள், உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு