பரபரப்பு ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சி போஸ்டர்.

ரமேஷ்

UPDATED: Jun 14, 2024, 7:13:28 PM

அண்மையில் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மொட்டை மாடி முருகன் வெளிவர உள்ள திரைபடத்திற்கு தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் விதமாக போஸ்டர் வெளியிட்டனர்,

அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி முருகனின் 4ஆம் படைவீடானா சுவாமி மலையில், சூரசம்ஹார மாநாடு நடத்த திட்டமிட்டு அதேபோன்று அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகள் தயார் செய்து தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கும் இந்து இயக்க நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணிகளை துவங்கியுள்ளார்,

முருகனை இழிவுபடுத்தும் விதமாக வெளியாகி உள்ள திரைப்பட போஸ்டரும், அதனை முறியடிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி அடித்துள்ள போஸ்டரும், இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



VIDEOS

Recommended