• முகப்பு
  • போக்சோ
  • கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.

கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.

முகேஷ்

UPDATED: Aug 29, 2024, 10:03:25 AM

கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவிலில் உள்ள கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த ஆசரியர் ராமச்சந்திர சோனி கைது செய்யப்பட்ட நிலையில் 

Pocso Act

ஆசிரியர் பணியிட நீக்கம் பள்ளி நிர்வாகம் அறிவிப்பு- மேலும் 15 மாணவிகள் ஆசரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

வகுப்பறையில் செல்போனில் எங்களை வீடியோ, போட்டோ எடுப்பார் என மாணவிகள் சரமாரியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

கேந்திர வித்யாலயா பள்ளி | போக்சோ | பாலியல் தொல்லை | ஆசிரியர்

VIDEOS

Recommended