பிஜேபி ஓபிசி அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் பெண் காவலருக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை.
சண்முகம்
UPDATED: Dec 8, 2024, 6:38:42 AM
கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வெங்கடசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா (26) இவர்கள் இருவரும் குண்டு உப்பளவாடி கடலூர் பகுதியில் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஜெயப்பிரியா பெண் காவலராக தஞ்சாவூர் மாவட்டம் திரு நீலக்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்
பிஜேபி ஓபிசி அணி
விருதாச்சலம் அருகே உள்ள கொக்கான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் விஜயகுமார் பிஜேபி ஓபிசி அணி மாவட்ட செயலாளர் இவர் தவறான முறையில் செல்போன் மூலம் பெண் காவலருக்கு மெசேஜ் செய்து உள்ளதாக காட்டுமன்னார்கோயில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு