12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
Admin
UPDATED: May 6, 2024, 9:17:28 AM
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மாவட்டம் தேர்ச்சி விகிதம்
திருப்பூர் - 97.45%
ஈரோடு - 97.42%
சிவகங்கை - 97.42%
அரியலூர் - 97.25%
கோவை - 96.97%
விருதுநகர் - 96.64%
திருநெல்வேலி - 96.44%
பெரம்பலூர் - 96.44%
தூத்துக்குடி - 96.39%
நாமக்கல் - 96.10%
தென்காசி - 96.07%
கரூர் - 95.90%
திருச்சி - 95.74%
கன்னியாகுமரி - 95.72%
திண்டுக்கல் - 95.40%
மதுரை - 95.19%
ராமநாதபுரம் - 94.89%
செங்கல்பட்டு - 94.71%
தேனி - 94.65%
சேலம் - 94.60%
சென்னை - 94.48 %
கடலூர் - 94.36%
நீலகிரி - 94.27%
புதுக்கோட்டை - 93.79%
தருமபுரி - 93.55%
தஞ்சாவூர் - 93.46%
விழுப்புரம் - 93.17%
திருவாரூர் - 93.08%
கள்ளக்குறிச்சி - 92.91%
வேலூர் - 92.53%
மயிலாடுதுறை - 92.38%
திருப்பத்தூர் - 92.34%
ராணிப்பேட்டை - 92.28%
காஞ்சிபுரம் - 92.28%
கிருஷ்ணகிரி - 91.87%
திருவள்ளூர் - 91.32%
நாகப்பட்டினம் - 91.19%
திருவண்ணாமலை - 90.47%
மொத்தம் - 94.56%
புதுச்சேரி - 93.38%
காரைக்கால் - 87.03%