அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
ரமேஷ்
UPDATED: Aug 26, 2024, 1:03:08 PM
கும்பகோணம் மாவட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் அண்ணாமலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக
அப்போது திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்தும், காலால் உதைத்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை உருவ பொம்மை
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அண்ணாமலை உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு