• முகப்பு
  • குற்றம்
  • ஸ்ரீமுஷ்ணத்தில் நிலத்திற்கு மண் அடிப்பதாக கூறி செங்கல் சூளைக்கு விற்பனை

ஸ்ரீமுஷ்ணத்தில் நிலத்திற்கு மண் அடிப்பதாக கூறி செங்கல் சூளைக்கு விற்பனை

சண்முகம்

UPDATED: Sep 13, 2024, 6:00:11 PM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அதனை சுற்றியுள்ள ஏரி மற்றும் குளத்தில் இருந்து தமிழக வண்டல் மண் எடுத்து நிலத்தில் கொட்டுவதற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உத்தரவு பிறப்பு நிலையில் ஆனால் ஸ்ரீமுஷ்ணம் வக்கார மாரி கீழ் புளியங்குடி ஏரியிலிருந்து வசதி படைத்தோர் நில பெயரில் பட்டா சிட்டா பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் ஆவணம் தயார் செய்து நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர் டிப்பர்கள் ஏரி மண் விற்பனை செய்து வருகின்றனர்

வண்டல் மண் திருட்டு

அதோடு கள்ளிப்பாடி ஆற்றை கடந்து காவனூர் கிராமத்தில் அதிக விற்பனை நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் வண்டல் மண் சுமார் மூன்று அடி எடுப்பதற்காக மட்டுமே உத்தரவு பிறப்பித்த நிலையில் இதனைக் கண்டு கொள்ளாத மண் கொள்ளையர்கள் மூன்றடி முதல் 15 அடி வரை ஜேசிபி இயந்திரம் மூலம் செங்கல் சூளைக்கு டிப்பர் ஒன்று ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர் 

இதனால் அரசுக்கு பெருத்த இழப்பீடு வரும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சில கட்சி பிரமுகர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்

 

VIDEOS

Recommended