கருணாநிதி உருவம் பொறித்த நாணயம்
கோபிநாத்
UPDATED: Aug 7, 2024, 5:47:44 PM
திமுக
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நாணயம் வெளியிட தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம்
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்படுகிறது.
சென்னையில் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற உள்ள விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு